Login for faster access to the best deals. Click here if you don't have an account.

அழகிய மாடி வீடு விற்பனைக்கு. Private

10 months ago Real estate Jaffna   202 views

-- ₨

  • img
  • img
  • img
  • img
Location: Jaffna
Price: -- ₨

உக்குளாங்குளம், வவுனியாவில் 5 பரப்பு காணியுடன் அழகிய மாடி வீடு விற்பனைக்கு.

( 111, செந்தூரன் மில் வீதி,உக்குளாங்குளம், வவுனியா)

வீட்டின் சதுர அடி :- 2200 Sqft

• குருமன்காடு 400 M தூரத்திலும்

• உக்குளாங்குளம் பிள்ளையார் கோவில் 900 M தூரத்திலும்

• வேப்பங்குளம் சென் ஜோசப் தேவாலயம் 950 M தூரத்திலும்

• ஸ்ரீ பாலவிநாயகர் கோவில் 1.4 Km தூரத்திலும்

• வவுனியா யாழ் குளிர்பானம் 1.5 Km தூரத்திலும்

• பிரபலமான விபுலானந்தா கல்லூரி 1.7 Km தூரத்திலும்

• வவுனியா பல்கலைக்கழகம் 4 Km தூரத்திலும்

• வவுனியா நகரம் 4 Km தூரத்திலும்

• போக்குவரத்துக்கு மிக இலகுவானதாக காணப்படுகின்றது.

• அமைதியான சுற்றுச்சூழல்.

• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.

• வீட்டில் 05 அறை, சமையலறை, ஹால், 02 இணைந்த குளியலறை

• மற்றும் சுற்று மதில் , கிணறு , அழகிய பூந்தோட்டம், மீன்தொட்டி என்பன காணப்படுவதுடன் ஊழியர்கள் தங்குவதற்கான தனியான சிறிய வீடும் உள்ளது.

• பயன்மிகு மரங்கள் உண்டு

• நம்பகத்தன்மை வாய்ந்த நில அளவைப்படம், மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.

விலை:- LKR 10,350,000

CAD $ 74,161.43

USD $ 57,056.34

AUD$ 82,076.94

GBP £ 43,611.08

EUR € 51,128.22

KR 504,390.64(Norwegian Krone)

Nitharshan Antonrasa

RE/MAX NORTH REALTY

Real Estate Representative

Office: +94 77 566 0000

Mobile: +94 77 222 0243

Email:nitharsan@remaxnorth.lk

Additional Details

Size 5
Rooms 4
Furnished No
Building Type House