Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Home sale Professional

3 months ago Real estate Batticaloa   50 views

20,000,000 ₨

  • img
  • img
Location: Batticaloa
Price: 20,000,000 ₨

♥மட்டக்களப்பு மாநகரில்

அனைத்து வசதிகளுடன் ஆடம்பர வீடு விற்பனைக்கு உண்டு.

♥மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை நடைதூரத்தில் உள்ளது.

♥பாடசாலைகள் மிக அருகில் அமைந்துள்ளன.

♥பேருந்து நிலையம் மற்றும் பிதான வீதி வெறும் 50மீற்றர் தூரம்

♥கற்ற உயர் பதவிகளில் உள்ள அயலவர்கள்

♥மிக நேர்த்தியான சூழல்

♥மாதாந்த வாடகை சுமார் 100000/= ஈட்டித்தரக்கூடிய மாளிகை விற்பனைக்கு உண்டு

தொடர்புகளுக்கு0777542072

Additional Details

Size 32 perches
Rooms 4
Furnished No
Building Type House
Parking Yes