Login for faster access to the best deals. Click here if you don't have an account.

காணியும் அதனுடன் சேர்ந்த வீடும் விற்பனைக்குண்டு Private

1 week ago Real estate Jaffna   1.6K views
Location: Jaffna
Price: -- ₨

காணியும் அதனுடன் சேர்ந்த வீடும் விற்பனைக்குண்டு

புன்னாலைகட்டுவான் புத்துார் வீதியில் பலாலி றோட்டில் இருந்து 500m அருகில் உள்ளது.

60 பரப்பு காணியும் அதனுடன் வீடும் நன்னீர் வெட்டுகிணறும் 2 குழாய்கிணறுகளும் பல தென்னை மரங்கள் மற்றும் தேக்கு மரங்களும் தோட்டம் செய்யக்கூடிய காணியும் உண்டு.  

காணி பிரித்து கொடுக்கப்படும்.

மொத்தமாக வாங்குபவர்களுக்கு காணியின் பெறுமதி மட்டுமே விலையாக கொள்ளப்படும். (வீட்டின் பெறுமதி கருதப்படாது)

20 பரப்பு துண்டுகளாக வாங்குபவர்களுக்கு பாதைகளுடன் பிரித்து கொடுக்கப்படும். (வீட்டுடன் 20 பரப்பு துண்டு வாங்குபவருக்கு வீட்டின் பெறுமதி கருதப்படும்)

விலை பேசித்தீர்மானிக்கலாம்.

viber number 0761294511

0771510027

Additional Details

Size 60
Rooms 4
Furnished No
Building Type House