Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Accounting software Professional

9 months ago Business & Industry Jaffna   217 views

18,000 ₨

  • img
Location: Jaffna
Price: 18,000 ₨ Negotiable

கணக்கீட்டு மென்பொருள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள்

1. விற்பனை பதிவுகளை பதிதல். 

2. கொள்முதல் பதிவுகளை பதிதல். 

3. வாடிக்கையாளர் விபரம் பேணுதல்.

4. நாளாந்த செலவுகளை பதிவு செய்தல்.

5. இருப்பு தொடர்பான பதிவுகள் 

6. கடன்பட்டோர் விபரங்கள் 

7. கடன்கொடுத்தோர் விபரங்கள 

8.தினசரி நடவடிக்கை பதிவுகள்

9. வங்கி தொடர்பான பதிவுகள்

கணக்கீட்டு மென்பொருள் ஊடாக பின்வரும் அறிக்கைகளை பெற முடியும்

1. தினசரி விற்பனை அறிக்கை 

2. தினசரி கொள்முதல் அறிக்கை

3. தினசரி பண சேகரிப்பு மற்றும் காசோலை சேகரிப்பு

4. இருப்பு தொடர்பான அறிக்கை

5. கடன்பட்டோர் அறிக்கை (Debtors aging summary report)

7. கடன்கொடுத்தோர் அறிக்கை

8. இலாபநட்ட கணக்கு அறிக்கை 

9. பரீட்சை மீதி